அனைத்து செய்திகள்வேலைவாய்ப்புகள்

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2026: 22,195 காலியிடங்கள்! RRB Group D Recruitment 2026 Apply Now

 பிப்ரவரி 01 |தை 18



வேலைவாய்ப்பு செய்திகள்,


இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2026: 22,195 காலியிடங்கள்!

 RRB Group D Recruitment 2026 Apply Now : இந்திய ரயில்வே துறையில் (RRB) காலியாக உள்ள Level 1 (Group D) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.



வேலைவாய்ப்புத் தகவல் சுருக்கம்

விபரம் விளக்கம்
நிறுவனம் Railway Recruitment Board (RRB)
பணியின் பெயர் Level 1 (Group D)
மொத்த காலியிடங்கள் 22,195
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 31.01.2026
விண்ணப்பிக்க கடைசி நாள் 02.03.2026



தகுதிகள் மற்றும் விபரங்கள்

கல்வித் தகுதி:

  • 10-ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

  • ITI (NCVT/SCVT அங்கீகாரம் பெற்றது) முடித்திருக்க வேண்டும். (அல்லது)

  • தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.




வயது வரம்பு (01.01.2026 தேதியின்படி):

  • குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்

  • அதிகபட்சம்: 33 ஆண்டுகள்

  • (அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு).




சம்பளம்:

  • மாதம் Rs. 18,000/- (இதனுடன் இதர மத்திய அரசு படிகளும் உண்டு).



தேர்வு செய்யும் முறை (Selection Process)

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Computer Based Test (CBT): கணினி வழி எழுத்துத் தேர்வு.

  2. Physical Efficiency Test (PET): உடற்தகுதித் தேர்வு.

  3. Document Verification (DV): சான்றிதழ் சரிபார்ப்பு.

  4. Medical Examination (ME): மருத்துவப் பரிசோதனை.



விண்ணப்பக் கட்டணம்

  • SC / ST / பெண்கள் / திருநங்கைகள் / PwBD / EBC: ₹250/-

  • இதர பிரிவினர்: ₹500/-



விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பார்க்கவும்.


செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks