தமிழ்நாடு
“துரோகி சத்யபாமா ஒழிக” – தவெக வேட்பாளருக்கு தாராபுரத்தில் மக்கள் எதிர்ப்பு!
தாராபுரம் | செப் 20

தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அப்பகுதி மக்கள் அவருக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
பிரச்சார ஊர்வலத்தின் போது, “சத்யபாமா ஒழிக.. துரோகி..” போன்ற கண்டனக் முழக்கங்களை மக்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.



