தமிழ்நாடு

மதுராந்தகம் தொகுதி தண்டரை புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) 4-வது வரிசையில் உள்ள ‘விசில்’ சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனில் கருப்பு மை வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks