தமிழ்நாடு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது

ஆரம்பக்கட்டத் தகவலின் படி சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.
தற்போது விபத்து நடந்த குடோனுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



