பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகிற 18.07.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

📍 மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள்:
ஆலாபுரம்
வெங்கடசமுத்திரம்,
மோளையனூர்பையர்நத்தம்,
தேவராஜ் பாளையம்,
சாமியாபுரம் கூட்டுரோடு,
காளிப்பேட்டை,
மஞ்சவாடி,
H. புதுப்பட்டி,
அ.பள்ளிப்பட்டி,
இருளப்பட்டி,
அதிகாரப்பட்டி,
மாரியம்பட்டி,
பாப்பம்பாடி,
எருமையாம்பட்டி,
கவுண்டம்பட்டி,
மெணசி,
பூதநத்தம்,
அலமேலுபுரம்,
மருக்காலம்பட்டி
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சாரம் செய்யப்படும் என்று பொறியாளர். R. அழகுமணி, எம்.இ., செயற்பொறியாளர்,இயக்கமும், பராமரிப்பும், அரூர் அவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.



