தர்மபுரி, ஜூலை 25, 2026
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, “தினம் ஒரு செடி” என்ற உன்னதத் திட்டம் தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஹள்ளி பகுதியில் இன்று சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை அதிகரிக்கவும் தினந்தோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை காக்க வேண்டிய பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொதுமக்களிடையே பசுமை உணர்வை வளர்க்கும் நோக்கில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
“மரம் நடுவோம் மழை பெறுவோம்” இயற்கை நேசிப்போம் இயற்கையை பாதுகாப்போம்.
R.ராமன் (நிறுவனர் மற்றும் தலைவர்), உதவும் உறவுகள் பவுண்டேஷன். தன்னார்வலர் சமூக ஆர்வலர் | சமூக செயல்பாட்டாளர் அதியமான் கோட்டை தர்மபுரி – செல்.8778428691



