தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம்RTO சோதனை சாவடியில்அரசு அதிகாரிகளிடம் கணக்கில் வராத1.77 இலட்சம் ரொக்கப்பணம்சிக்கியது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் ஆர்டிஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத பணம் 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.



