தமிழ்நாடு

கள்ளக்காதலனுடன் அங்கன்வாடி டீச்சர் நகைகளுடன் ஓட்டம் : மீட்டு தர கணவன் மனு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரம்பை ஆலங்கோடு பகுதியில் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்று, மனைவிக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தும், கள்ளக்காதலால் வேறுநபருடன் குடும்பம் நடத்தும் மனைவி.

மனைவி மீது குமரி எஸ்பியிடம் ஏமாற்றம் அடைந்த கணவர் வேணு புகார் மனு. மேலும் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு தங்களுக்கு பிறந்த நான்கரை வயது குழந்தையை தவிக்க விட்டு விட்டு மனைவி கள்ளக்காதலனுடன் தப்பி யோடியுள்ளதாகவும் வேதனையுடன் பேட்டி.

மனைவி பணிபுரிந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் இடத்தில், வைத்து கள்ள காதலனுடன் இணைந்து காதலை வளர்த்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks