தமிழ்நாடு
ஐம்பது கோடி ஊழல் ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல்
ஐம்பது கோடி ஊழல்

ரிஷிவந்தியம் தொகுதியில் 327 குளம் வெட்டியதாக 50 கோடி ஊழல், மத்திய அரசு நிதியில் மாநில அரசு ஊழியர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி செயலர் மக்கள் நலப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்

பத்து ரூபாய் இயக்கம் நடவடிக்கை எடுக்க 10-8-2026 ல் சாலை மறியல் அறிவிப்பு 24-7-2026 ல் ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் தலைமையில் நடைபெற்ற அமைதி குழு கூட்டத்தில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது



