சென்னைதமிழ்நாடு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி நிறைவு செய்யும் உயர் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

​திருமதி மு. அம்பிகா BE, பணி நிறைவு பாராட்டு விழா

​சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து பணி நிறைவு செய்த திருமதி மு. அம்பிகா BE. அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு, அம்பிகா அவர்களின் நீண்ட கால மற்றும் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி மேலும் பணிநிறைவு செய்த சில உயர் அதிகாரிகள்:

பொறிஞர் திரு அ. செல்வகுமார் Director Distribution,

திருமதி பா. பாக்யரதி Sel.Gr. Superindent,

பொறிஞர் திரு ச. பரமேஸ்வரன் CE Operation,

பொறிஞர் திருமதி சே. ராஜலட்சுமி Director Technical,

உள்ளிட்டோர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி நிறைவு செய்சள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks