

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய அரசையும், தண்ணீரை பெறாமல் இருக்கும் தவெக அரசையும் கண்டித்தும் இப்போராட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் திரு #பி_பழனியப்பன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.



