சென்னைமாவட்ட செய்திகள்

பிப்ரவரி 12, 2026 (வியாழக்கிழமை), சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

 

பிப்ரவரி 12, 2026 (வியாழக்கிழமை), சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக விலையில் இந்த “அதிரடி” மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை (Gold Rate)

​ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு சற்றே உயர்ந்துள்ளது.

தங்கம் வகை

1 கிராம் விலை

1 சவரன் (8 கிராம்)

22 கேரட் (ஆபரணம்)

₹14,790

1,18,320

24 கேரட் (தூய தங்கம்)

₹16,135

1,29,080

18 கேரட்

₹12,700

1,01,600

நேற்றுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு சுமார் ₹1,680 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை (Silver Rate)

​வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

  • 1 கிராம் வெள்ளி:300.00
  • 1 கிலோ வெள்ளி:3,00,000

சந்தையில் உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் டாலரின் மதிப்பு மாற்றங்களால் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன மேலும் இறக்குமதி வரி தங்கம் மீதான சுங்க வரி மற்றும் பிற வரிகள் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks