சென்னைமாவட்ட செய்திகள்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தார் நடிகர் மன்சூர் அலிகான்!திருமணத்திற்கு 100 பவுன் போடுவதாகவும் வாக்குறுதி அளித்தார் மன்சூர் அலிகான்!
நவம்பர் 02|ஐப்பசி 16
முழு வீடியோ இந்த லிங்க்ல் உள்ளது
சென்னை
ஒலிம்பிக்ல கோல்டு அடிச்சிட்டு வா உன் கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போடுறேன்…. கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்துத்து வாழ்த்தி ஒரு லட்சம் கொடுத்த மன்சூர் அலிகான்.




