
சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பெரிய கவுண்டபுரம் கிராம ஊராட்சியில் நேற்று காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்கள் அவர்களுக்கும் மற்ற காவல்துறையினருக்கும் பெரிய கவுண்டபுரம் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொண்டனர்
அண்ணாமலை,
சமூக ஆர்வலர் பெரியகவுண்டாபுரம், சேலம் மாவட்டம்



