சென்னைமாவட்ட செய்திகள்
கேங்மேன் to கள உதவியாளர், விடுபட்ட கேங்மேன் சம்மந்தமாக கேள்வி கேட்ட கேங்மேன் பணியாளர்களிடம் உண்மையை எடுத்துரைத்த மின்வாரிய தலைவர் இராதாகிருஷ்ணன் IAS அவர்கள்
நவம்பர் 23|கார்த்திகை 07
சென்னை
Social media தகவல்களை நம்ப வேண்டாம் என மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய மின்வாரிய தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் IAS அவர்கள்.
முழு காணொலி இந்த லிங்க்-ல் உள்ளது




