மற்ற செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை

மாசி 22|வெள்ளிக்கிழமை 




மார்ச் 06,


பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வாணியாறு அணை அருகே பொது மக்களின் வசதிக்காக  செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய / மாநில தொலைத்தொடர்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மக்களுக்கான வெற்றி தொடரும். 

பா ஜெபசிங் (ஊழல் ஒழிப்பு பாசறை)

நாம் தமிழர் கட்சி 


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks