சென்னை ஆவடி தொழிற்சாலையில் அரசு வேலை 2026 – 1,213 காலியிடங்கள் | ITI, Degree, B.E தகுதி | மாதம் ரூ.25,050 முதல் ரூ.1,29,000 வரை சம்பளம்! AVNL Chennai Recruitment 2026AVNL Chennai Recruitment 2026: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) கீழ் செயல்படும் ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited – AVNL) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான AVNL, சென்னையின் ஆவடி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் Executive மற்றும் Non-Executive பிரிவுகளில் மொத்தம் 1,213 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Junior Technician, Junior Manager, Assistant Manager, Deputy Manager, Senior Manager, Consultant, Deputy General Manager, Additional General Manager உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெற்றுள்ளன.
ITI, B.E./B.Tech, B.Com, MBA, MCA, MSW, CA உள்ளிட்ட கல்வித் தகுதிகளை பெற்றவர்கள் தங்களது தகுதிக்கேற்ப இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level-2 முதல் Level-5 வரை ஊதிய விகிதத்தில் மாதம் ரூ.25,050 முதல் ரூ.1,29,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11 ஜூலை 2026 காலை 10.00 மணி முதல் 25 ஜூலை 2026 இரவு 11.59 மணி வரை AVNL-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://avnl.co.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த கட்டுரையில் காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், முக்கிய தேதிகள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விரிவாகப் பார்க்கலாம்.
Chennai Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
நிறுவனம் Armoured Vehicles Nigam Limited (AVNL)
வேலை வகை Central Government JobCentral Govt Jobs 2026மத்திய அரசு வேலை 2026பணியிடங்கள் Executive & Non-Executive
மொத்த காலியிடங்கள் 1,213
கல்வித் தகுதி ITI, B.E./B.Tech, B.Com, MBA, MCA, MSW, CA மற்றும் பிறசம்பளம் ரூ.25,050 – ரூ.1,29,000
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்விண்ணப்பம் தொடங்கும் தேதி 11.07.2026 – காலை 10.00 மணிகடைசி தேதி 25.07.2026 – இரவு 11.59
மணிபணியிடம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்அதிகாரப்பூர்வ இணையதளம் https://avnl.co.in
AVNL Recruitment 2026 – Posting Locations
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட AVNL உற்பத்தி மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
Avadi – Chennai, Tamil NaduJabalpur – Madhya PradeshMedak – TelanganaAmbernath – Maharashtra



