மற்ற செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்ஷினி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக நாகரத்தினம் விலையில்லாமல் குருதி தானம் வழங்கினார்

 பிப்ரவரி 20|மாசி 08



கிருஷ்ணகிரி 


கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் தர்ஷினி என்ற ‌ பெண்ணுக்கு O+ குருதி தேவை என்ற செய்தி வாட்ஸ்-அப்  (whatsapp) குழுவில் வந்த செய்தியை கண்ட ஓசூர் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நாம் தமிழர் கட்சி குருதிக் கொடை பாசறை சார்பாக அப்பெண்ணுக்கு உடனடியாக தனது O+ குருதியை விலையில்லாமல் தானமாக  வழங்கி குருதிக் தேவையை பூர்த்தி செய்தார். உதவும் உள்ளம் கொண்ட நாகரத்தினம் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks