மற்ற செய்திகள்
தருமபுரி நகராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்ட பயணிகள் நிழ்கூடம்
தருமபுரி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பல வருடங்களாக போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமான நிலையில் இருந்தது. நேற்று தருமபுரி நகராட்சி ஊழியர்கள் அங்குள்ள போஸ்டர்களை கிழித்து பேருந்து நிறுத்தத்தை தூய்மை செய்தனர். தருமபுரி நகராட்சியிடம் அனுமதி பெற்று பேருந்து நிறுத்தம் முழுவதும் தமிழ்நாடு அரசு வாசகங்களும், பல விழிப்புணர்வு வாசகங்களும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. நம் இடத்தை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். போஸ்டர் ஓட்டுபவர்கள் இனி பேருந்து நிறுத்தத்தில் போஸ்டர் ஒட்டாமல் இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




