இந்தியா
சிவில் வழக்கு ஒன்றில் தனக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகநீதிமன்றத்தில் நீதிபதியின் மேஜை மற்றும் நாற்காலிக்கு பில்லி-சூனியம் வைத்த65 வயது பெண்

சிவில் வழக்கு ஒன்றில் தனக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேஜை மற்றும் நாற்காலிக்கு அருகில் வெள்ளை எள் விதைகளைத் தூவி பில்லி சூனியம் வைத்துள்ளார் 65 வயதுடைய மஞ்சுளா. இந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.



