
நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி விபரம்:
பெயர்: வெங்கடாசலம்த/பெ: ராமசாமி
முகவரி: பாப்பம்பாடி கிராமம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்.
தருமபுரி வனசரக பெருமா குற்ற வழக்கு (STOR) எண்: 1/2012.நாள்: 31/03/2012சட்டப்பிரிவுகள்: U/S 1882ம் பாரூடா தமிழ்நாடு வனச்சட்டம் V சட்டப்பிரிவு 21 (d) (e) (f), 36(A), 41, 49(A), 51 மற்றும் தமிழ்நாடு திருத்திய வன சட்டம் 1970 3(1) மற்றும் 7 வழக்கின் தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்: 2, CC NO. 71/2015.
மேலே குறிப்பிட்ட நபர் நீதிமன்றத்தால் தேவைப்படும் குற்றவாளி ஆவார். எனவே இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் கீழ்கண்ட முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வனசரக அலுவலகம் தருமபுரி வனசரகம், தருமபுரிசெல்: 8925931540, வனவர், பரிகம் பிரிவு தருமபுரி வனச்சரகம், தருமபுரி செல்: 89259323, வனக்காப்பாளர், பரிகம் வடக்கு வனக் காவல் சுற்று, தருமபுரி வனச்சரகம், தருமபுரி செல்: 8925932357
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



