மற்ற செய்திகள்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் P. பழனியப்பன், Msc, Phd,அவர்கள் 1 இலடசம் நிதியுதவி வழங்கினார்
அக்டோபர் 26|ஐப்பசி 09
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி பொ.மல்லாபுரம் பண்டார்செட்டிப்பட்டி கிராமத்தில் கைப்பந்து மைதானம் சுற்றி பாதுகாப்பு வலை அமைக்க முனைவர் பி பழனியப்பன் அவர்கள் 10 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். சன்முகம் (மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்) கழக உடன்பிறப்புக்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்…






