மற்ற செய்திகள்
ஆதரவின்றி இறந்த 64 வயது பொன்னுசாமியின் பனித உடலை மனிதநேய கரங்கள் அறக்கட்டளை சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது
சனவரி 19|தை 05
திருப்பூர்
பொன்னுசாமி வயது 64 வயதுடைய இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 728 திரு. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைகள் தொடர்ந்து செய்து வருகின்றது.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.




