மற்ற செய்திகள்

பயிற்சிகள் மட்டுமே ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை JCI Harur மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி உள்ளது.

 அக்டோபர் 26|ஐப்பசி 10

அரூர்

பயிற்சிகள் மட்டுமே ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை JCI Harur மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி உள்ளது JCI India Zone-16 மண்டல மாநாடு  (ZONCON) 25.10.2025 மற்றும் 26.10.2025 ஆகிய தேதிகளில்  ஒசூரில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பாக பணிபுரிந்த கிளை இயக்கங்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கமாக உள்ளது அதன்படி இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மண்டல அளவில் Outstanding Lo Individual Development program   WINNER AWARD மற்றும்  Outstanding local community impact program க்கு மண்டல அளவில் RUNNER AWARD  தொடர்ந்து இரண்டவது முறையாக இந்த வருடமும் அரூர் JCI அமைப்பிற்கு கிடைத்துள்ளது அதனை JCI அமைப்பு கொண்டாடி வருகின்றது இந்த விருதுனை  கிடைக்க உறுதுணையாக இருந்த அனைத்து JCI உறுப்பினர்களுக்கும் Jc HGF G CHITRARASU President JCI Harur அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks