மற்ற செய்திகள்

அரூர் RDO அலுவலக சுற்று‌ சுவர் இடிந்து விழுந்தது விரைவில் புதிய சுற்றுசுவர் எலுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

 அக்டோபர் 24|ஐப்பசி 07

அரூர்

அரூர் RDO office வளாகத்தில் உள்ள சுற்றுச் சுவர் ஒரு பகுதி கோயில் அருகே இருந்த சுற்று சுவர் இடிந்து விழுந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் கரூரில் 173 மில்லி மீட்டர் மழை பதிவானது அரூர் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் ஆர்பரித்து ஓடியது இந்த கன மழையின் காரணமாக அரூர் ‌ RDO  அலுவலக ஒரு பகுதி சுற்று சுவர் இடிந்து விழுந்தது, அரூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி இடிந்து விழுந்தத  சுற்று சுவர் சீர் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய சுற்று சுவர் அமைத்துதர வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks