மற்ற செய்திகள்

சேலத்தில் குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த விவகாரம்

 நவம்பர் 20|கார்த்திகை 04

சேலம் 

சேலத்தில் குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில்  அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை கைது செய்ய கொல்லிமலையில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரம் துரத்திய காவல் துறையினர் போலீசாரிடம் சிக்காமல் 3 பேரும் தப்பித்து விட்டனர் பிறகு தாமாக முன்வந்து மூவரும் சேலம் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்பு  சரண் அடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks