மற்ற செய்திகள்

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு ஆலோசனைக்‌ கூட்டம்

 

மோளையானூர் செப்டம்பர் 25|புரட்டாசி 09

தருமபுரி மாவட்டம் மோளையானூர் மாவட்ட கழக செயலாளர் இல்ல அலுவலகத்தில் நேன்று 24.09.2025 மாலை 06.00 மணிக்கு  கோவையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இளைஞரணி மண்டல மாநாடு தொடர்பாக தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் அவர்களுடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செங்கல்பட்டு அப்துல் மாலிக் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி அவர்கள் தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.சிவகுரு அவர்கள் திருவள்ளூர் கிழக்கு  இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பொறுப்பாளர் திருவள்ளூர் மேற்கு இளைஞர் அணி அமைப்பாளர்  கிரண் அவர்களும்

( பாலக்கோடு பொறுப்பாளர் ) காஞ்சிபுரம் தெற்கு இளைஞரணி அமைப்பாளர்  அண்ணன் யுவராஜ் அவர்கள் ( அரூர் பொறுப்பாளர் ) மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட துணை இளைஞரணி அமைப்பாளர்கள்  தங்கசெழியன் தி.கோடீஸ்வரன் PMC’மகேஷ்குமார் A.நாசர் அவர்கள்  மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் JCPK.மோகன் நரேஷ்குமார் மேகராஜ் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks