மற்ற செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் பங்கேற்றார்.

 நவம்பர் 09|ஐப்பசி 23

பாப்பிரெட்டிபட்டி  


தருமபுரி மேற்கு மாவட்டம் 

கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் அவர்கள் பங்கேற்றார்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks