மற்ற செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முக்காரெட்டிப்பட்டியில் நடைபெற்றது

சனவரி  24|தை 10


பாப்பிரெட்டிபட்டி,


நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்  இன்று 24/01/2026 சனிக்கிழமை தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் முக்காரெட்டிபட்டி கிராமத்தில் ஸ்டான்லி கல்வியில் கல்லூரியில்,

ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  முனைவர் P பழனியப்பன் அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர்  சி.முத்துக்குமார்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சர்மா, துணை அமைப்பாளர் புகழேந்தி, அழகிரி, சுஜிஸ், தேசிங், அஸ்லாம், மனோகரன், ஆறுமுகம், அழகிரி, கோவிந்தன், ராஜன், திருப்பதி, ஜெயசூர்யா, மணிகண்டன், நிஷாந்த், நவீன்குமார்,  ஒன்றிய மாணவரணி தினேஷ், ஒன்றிய IT Wing கோகுல் சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட   மற்றும்  கழக முன்னோடிகள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks