மற்ற செய்திகள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்க தடை விதித்து தமிழ்நாடு அரசு

 தமிழகம் அக்டோபர் 03|புரட்டாசி 17

குழந்தைகளுக்கு இருமல்  மருந்து பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு இருமல் சளி  மருந்து பரிந்துரைக்கப் படுவதில்லை. மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மத்திய பிரதேசத்தில் இருமல்  மருந்து சாப்பிட்டதால் 9 குழந்தைகள் இறந்த‌தாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது தமிழகத்திலும் கோல்ட்ரிஃப் என்ற இந்த இருமல் மருந்து விற்க தடை விதித்துள்ளது.

– தமிழ்நாடு அரசு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks