மற்ற செய்திகள்
5 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி
அக்டோபர் 31|ஐப்பசி 14
விளையாட்டு
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா, 127 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜெமிமா. ஞாயிறன்று மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது…




