மற்ற செய்திகள்
ஹட்சன் பால் குளிரூட்டும் நிலையத்தை அரூர் சட்டமன்ற தொகுதி MLA வே.சம்பத்குமார் அவர்கள் திறந்து வைத்தார்
அக்டோபர் 31|ஐப்பசி 14
அரூர்
அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யம்பட்டி கிராமத்தில் ஹட்சன் தனியார் பால் குளிரூட்டும் நிலையம் (Ice-bank Tank)- யை நமது அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் சட்டமன்ற மாநில நூலக குழு உறுப்பினர் திரு.வே சம்பத் தயார் MLA அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்…




