கடலூர்மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது…

 சனவரி 24 | தை 10

கடலூர் 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.ரகுபதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி  ஏற்கப்பட்டது…

வாக்காளர் உறுதிமொழி::
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி,  வகுப்பு,  மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியம் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது நிகழ்வில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்…

செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks