மற்ற செய்திகள்

கிராம விழிகள் அறக்கட்டளை முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சாசன நாள் (INDIAN CONSTITUTION DAY) வருகின்ற நவம்பர் 26-ல் தருமபுரியில் கொண்டாடப்படுகின்றது

 நவம்பர் 18|கார்த்திகை 02

தருமபுரி  

நமது கிராம விழிகள் அறக்கட்டளையின் அடுத்த நிகழ்வாக நம் இந்திய அரசமைப்பு சாசன நாள் (INDIAN CONSTITUTION DAY) வருகின்ற நவம்பர் 26 அன்று அனைத்து சட்ட ஆர்வலர்களையும் பொதுமக்களையும் மாணவர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருங்கிணைத்து இந்திய அரசமைப்பு சாசன தினத்தை கொண்டாட வேண்டும் என்று கிராம விழிகள் அறக்கட்டளை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அன்றைய தினம் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு; கருத்தரங்கம் இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் என அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறது கிராம விழிகள் அறக்கட்டளை. இக்குழுவில் பயணிக்கும் அன்புத் தோழர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்க அன்புடன் அழைத்து  மகிழ்கிறது மற்றும்‌ உங்கள் கிராம விழிகள் அறக்கட்டளை தர்மபுரி மாவட்டம்  தகவல் பெற அழைப்பு எண்ணையும் வெளியிட்டுள்ளது –  9597376088  அதிகாரப்பூர்வ Whatsapp குழு லிங்க் – https://chat.whatsapp.com/ITSBeR5Vb23FLdph7Ik8H2?mode=wwt

– இலவச செய்தி பதிவு Wjatsapp எண் – 88257 98959 (தெளிவான புகைப்பட விளக்கம் கட்டாயம்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks