தருமபுரிமாவட்ட செய்திகள்

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பெ.பழனியப்பன் அவர்கள் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு புடவைகள் மற்றும் TNPSC பயிற்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 பிப்ரவரி 01 |தை 18




பாப்பிரெட்டிபட்டி 


தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் பெத்தூர் கிராமத்தில் காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் தீர்த்தகிரி அவர்களின் ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் பெ.பழனியப்பன் அவர்கள்

ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு புடவைகள் மற்றும் TNPSC பயிற்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் T.நெப்போலியன் மற்றும் GS.குப்புசாமி மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, முன்னாள் கவுன்சிலர் ராணி அம்பேத்கார், கிளை செயலாளர் வெள்ளையன், சாஸ்திரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.

செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks